| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200520b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a வீரன் |
| 300 | : | _ _ |a வாழ்வியல் சிற்பம் |
| 340 | : | _ _ |a மரம் |
| 500 | : | _ _ |a வீரன் உருவமொன்று மரச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட மீசையுடன் காணப்படும் வீரன் உடலை திரிபங்கத்திலும், கால்களை சுவஸ்திகத்திலும் வைத்தபடி தன் இடது கையால் வலப்பக்க மீசையை முறுக்குகிறான். நெற்றியில் திருமண் காட்டப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள இவ்வீரனின் கழுத்தணிகள் முத்தால் ஆனவை. சிறிய தொப்பையுடன் கூடிய இவ்வீரன் கால்களில் அணிந்துள்ள அணிகள் குறிப்பிடத்தக்கவை. |
| 520 | : | _ _ |a திருக்கோயில் தேர்களில் அமைக்கப்படும் மரச்சிற்பங்களில் பல்வேறு உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். தேர்கள் சிதிலமடைந்த நிலையில் தனித்தனியாக அச்சிற்பங்கள் பிரிக்கப்பட்டு அருங்காட்சியக வேதியியல் கூடத்தில் முறைப்படி பராமரிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. |
| 653 | : | _ _ |a அரசன், மரச்சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001534 |
| barcode | : | TVA_SCL_0001534 |
| book category | : | மரச்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |